Department of Muslim Religious and Cultural Affairs Milad-un-Nabi Message of Secretary

Secretary of the Ministry of Buddhasasana, Religious and Cultural Affairs Milad-un-Nabi Message It is a great privilege for me to extend my greetings on the occasion of the National Milad-un-Nabi festival, as I always seek harmony between nations, different religions and different cultures. I regard it as an urgent need for all of us Sri Lankans to pay special attention to the basic principles of peace, harmony, non-hatred and sacrifice in simply introducing the activities of the Prophet who introduced Islam to the world for the benefit of the people regardless of religion, political parties or caste and gender. Such opportunities will help the Muslim people, who have been working in Unity and harmony with the Sinhalese and other races of Sri Lanka since time immemorial, to further promote it. On the occasion of this National Milad festival, let us all remember that all the people living all over Sri Lanka should not be divided and move forward for the victory of Mother Sri Lanka. Somarathne Vidanapathirana Secretary Ministry of Buddhasasanna, Religious and Cultural Affairs.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அவர்களின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி.
தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பது தேசங்கள், பல்வேறு மதங்கள் மற்றும் பல்வேறு கலாசாரங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை நான் எப்போதும் விரும்புவதால், எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
இனம், மதம், அரசியல் கட்சிகள் அல்லது சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்கள் நன்மைக்காக இஸ்லாத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய நபிகளாரின் செயற்பாடுகளை எளிமையாக அறிமுகம் செய்வதில் இலங்கையர்களாகிய நாம் அனைவரும் அமைதி, நல்லிணக்கம், வெறுப்பின்மை, தியாகம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளில் விசேட கவனம் செலுத்துவது உடனடித் தேவையாக நான் கருதுகின்றேன்.
இலங்கையின் சிங்கள இனம் மற்றும் ஏனைய இனங்களோடு காலங்காலமாக ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் செயற்பட்டு வரும் முஸ்லிம் மக்கள் அதனை மேலும் முன்னெடுப்பதற்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் உதவும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் பிளவுபடாமல், ஒரு தாய் பெற்ற பிள்ளைகளாக இலங்கை அன்னையின் வெற்றிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் செயற்படுவதற்கு இந்த தேசிய மீலாத் விழாவில் அனைவரும் உறுதி கொள்வோம்.
இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள்.
சோமரத்ன விதானபத்திரன
செயலாளர்
புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு.
බුද්ධශාසන, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්යාංශයේ ලේකම් තුමාගේ
මීලාද්-දුන්-නබි සුභාශිංසනය
ජාතික මීලාද්-දුන්-නබි උත්සවය වෙනුවෙන් සුබ පැතුම් එක් කිරීමට ලැබීම ජාතීන් අතර, විවිධ ආගමික සහ විවිධ සංස්කෘතීන් අතර සුහදතාවය නිරතුරුව පතන මා ලද මහඟු භාග්යයකි.
ජාති. ආගම්, දේශපාලන පක්ෂ හෝ කුල, මල භේද නොසලකා හරිමින් මහජන සුභ සිද්ධිය උදෙසා ඉස්ලාම් ධර්මය ලොවට හඳුන්වාදුන් නබිනායකතුමාගේ ක්රියා කලාපය සරලව හැඳින්වීමේදී සාමය, සහජීවනය, අනුන්නට වෛර නොකිරීම සහ පරිත්යාග යනාදි මූලික සිද්ධාන්තයක් කෙරෙහි විශේෂයෙන් සැළකිලිමත්වීම ශ්රී ලංකාවාසී අප සැමගේ කාලීන අවශ්යතාවයක් ලෙස සළකමි.
අනාදිමත් කාලයක් තිස්සේ ශ්රී ලංකාවේ සිංහල හා සෙසු ජාතීන් සමඟ ඉතාමත් සමගියෙන් හා සහජීවනයෙන් කටයුතු කරනු ලබන මුස්ලිම් ජනතාවට එය තව තවත් ප්රවර්ධනය කර ගැනීමට මෙවැනි අවස්ථා ඉවහල්වේ. සමස්ථ ශ්රී ලංකාව පුරා විසිර ජීවත්වන සෑම ජන කොට්ඨාශයක්ම එකම මවකගේ දරු කැලක් මෙන් බේද බින්න නොවී ශ්රී ලංකා මාතාවගේ විජයග්රහණය වෙනුවෙන් ඉදිරියටම යන්නට අපි සැම මෙම ජාතික මීලාද් උත්සව අවස්ථාවේදී සිහියට ගනිමු.
ශ්රී ලංකාවාසී සියලුම මුස්ලිම් ජනතාවට ඉතාමත් ප්රීතිමත් මීලාද්-දුන්-නබි උත්සවයක් වේවායි එක සිතින් ප්රාර්ථනය කරමි.
සෝමරත්න විදානපතිරණ
ලේකම්
බුද්ධශාසන, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්යාංශය.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *