Building Bridge Program

2023/09/21 Dehivalai Muhiyatin Periya Jumma Mosque from 9.30 AM onwards. P. Building Bridge coexistence organized by the Department of Muslim Religious Cultures and Culture under the guidance of the Ministry of Buddhist Charter of Religious Affairs and Culture till 12 30 pm, the Buddhist Jumma Mosque and the Institute of Islamic Learning (CIS) to understand the Religious, Social Affairs of the Buddhism and Cultural Affairs Ministry organized by the Tehivalai Juma Mosque and Culture Secretary (Time Affairs), Workers, Workers of Hindu Muslim and Christian Religious Departments, Assistants of its officials and Union members of Dehivalai Masjids attended the event with Ulamas intellectuals, journalists etc. In this event, Additional Secretary of Ministry of Buddhist Charter Religious Affairs (Time Affairs) Mrs. With H.M.Kumari participating as the Prime Minister, this event is a remarkable matter for the first time in the history of the department, under the leadership of worker Z.A.M. Faisal.

2023/09/21 தெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜும்மா பள்ளிவாயலில் காலை 9.30 மணி முதல் பி.ப.12 30 மணிவரை புத்த சாசன சமய விவகார மற்றும் கலாச்சார அமைச்சின் வழிகாட்டலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெஹிவளை ஜும்மா பள்ளிவாயல் மற்றும் இஸ்லாமிய கற்கைக்கான நிறுவனம்(CIS) இணைந்து ஏற்பாடு செய்த Building Bridge சகவாழ்விற்கான இணைப்பின் ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்களின் சமய ,சமூக விடயங்களை விளங்கிக்கொள்ளும் நோக்கில் புத்த சாசன சமய விவகார மற்றும் கலாச்சார அமைச்சின் மேலதிக செயலாளர் (சமய விவகாரம்) ,பணிப்பாளர்கள், பதவி நிலை மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் பெளத்த ,ஹிந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமய திணைக்களங்களின் பணிப்பாளர்கள் உதவிப்பணிப்பாளர்கள் அதன் உத்தியோகத்தர்கள் மற்றும் தெஹிவளை மஸ்ஜித்களின் ஒன்றிய உறுப்பினர்கள் உலமாக்கள் புத்திஜீவிகள் ,ஊடகவியளாளர்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.இந்நிகழ்வில் புத்த சாசன சமய விவகாரங்களுக்கான அமைச்சின் மேலதிக செயலாளர் (சமய விவகாரம்)திருமதி .H.M.குமாரி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் குறித்து இந்நிகழ்வு திணைக்களத்தின் வரலாற்றில் முதற் தடவையாக பணிப்பாளர் Z.A.M.பைஸல் அவர்களது தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *