அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான….

அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்குகள் நடாத்தல்
எமது திணைக்களத்தின் கீழ் 620 அஹதிய்யா பாடசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வஹதிய்யா பாடசாலைகளை வளப்படுத்துவதற்காக திணைக்களத்தினூடாக பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.அந்த வகையில் அஹதிய்யா பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிக்கருத்தரங்குகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. அந்தவகையில் முதலாவது கட்டமாக குருநாகல் மாவட்டத்தில் 2024-05-18 ஆம் திகதி, சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *