கொழும்பு மாவட்ட தெற்குப் பிராந்திய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நாள் செயலமர்வு

கொழும்பு மாவட்ட தெற்குப் பிராந்திய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நாள் செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கொழும்பு மாவட்ட தெற்கு பிராந்திய பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் தெஹிவலை, கல்கிஸ்ஸை பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் தெஹிவலை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றுடன் இணைந்து, தெஹிவலை முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலில்...
December 2, 2024 No Comments READ MORE +