Services
மஸ்ஜித்களின் பதிவு மற்றும் மஸ்ஜித்களின் அறங்காவலர்களை நியமித்தல்
1.1 தகைமை:
• மஸ்ஜித்களானவை குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கள் நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.
• வக்ப் சட்டத்தின் 10(1)இ 10 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் எல்லா மஸ்ஜித்கைளயும் பதிவு செய்வதற்காக மஸ்ஜித்களின் அறங்காவலர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1.2 விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் முறை:-
1.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடம்:-
• முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
• உத்தியோகபூர்வ இணையதளம்: www.muslimaffairs.gov.lk
1.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
• திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.00| முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
1.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள் :-
• கட்டணம் – ரூபா. 20.00
1.2.5 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
• சாதாரண பதிவுத் தபால்:-
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
• திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்
1.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம் :-
• கட்டணங்கள் இல்லை
1.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
மஸ்ஜித்களின் பதிவு 02 மாதங்கள்
அறங்காவலர்களை நியமித்தல் 01 மாதம்
1.4 தேவையான துணை ஆவணங்கள்
I. மஸ்ஜித்களின் பதிவிற்கான ஆவணங்கள்
• பதிவிற்கான பிரதான ஆவணம். (படிவம்)
• காணி உரித்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
• காணி உரித்து/மரபுரிமை/பகுதி
• அரச கரணியாக இருப்பின் பிரதேச செயலாளரிடமிருந்தான அனுமதிக்கடிதம்
• காணித் திட்டத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
• மஸ்ஜிதைக் கட்டுவதற்காக அரசாங்க அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட முன் அனுமதி/அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்டத்தின் பிரதி
• காணியானது நம்பிக்கைப் அறக்கட்டளைக்கு உரியதாயின் மஸ்ஜித்,ஸவியா,தக்கியா ஆகியவற்றின் அறக்கட்டளை சபையிடமிரந்தான பரிந்துரைக் கடிதம்.
• மஸ்ஜித்கு வக்ப் செய்த நபர் ஒருவரின் விசேட கூற்று ஒன்று இருப்பின் உரிய ஆவணம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
• மஸ்ஜிதின் யாப்பு
• மஸ்ஜித்கு உரிய நிலையான சொத்துக்களின் பட்டியல்
• மஸ்ஜித் நிறுவப்பட்ட வருடத்திலிருந்தான அதன் வருடாந்த கணக்குக் கூற்று
• மஸ்ஜிதைப் பதிவு செய்வதற்கு அருகில் உள்ள ஜும்ஆ மஸ்ஜிதிலிருந்து பெறப்பட்ட இசைவுக்கடிதம்.
• மஸ்ஜிதின் பதிவு தொடர்பாக பிரதேச செயலாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட கிராம உத்தியோகத்தரின் கடிதம்.
• கையிருப்புப் பட்டியல்
• குறைந்தபட்சம் மஸ்ஜிதின் 05 புகைப்படங்கள்
• மின்சாரம் மற்றும் நீர் கட்டணப்பட்டியல்(இருப்பின் மாத்திரம்)
II. அறங்காவலர்களின் நியமன ஆவணம்
• 18 வயதுக்கு மேற்பட்ட ஜமாஅத் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் (ஆண்கள் மாத்திரம்) (பெயர், முகவரி மற்றும் தே.அ.இ உள்ளடக்கப்பட வேண்டும்)
• புதிய அறங்காவலர்களை நியமிப்பதற்காக நடைபெற்ற கூட்டங்களின் அறிக்கைகள்
• வரவுப்பட்டியல் - மேற்குறிப்பிடப்பட்ட கூட்டங்களில் பங்குபற்றிய ஜமாஅத் உறுப்பினர்களின் கையெழுத்துக்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல்
• பிரகடனப்படிவம்
• முறையீட்டுப்படிவம்
• சத்தியக்கடதாசி
• கிராம உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட வதிவு மற்றும் நன்நடத்தைச் சான்றிதழ்
• அறங்காவலர்கள் பற்றி பொலிஸினால் வழங்கப்பட்ட தடை நீகக்கச் சான்றிதழ்
• இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களில் குறிப்பிட்ட மஸ்ஜித் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்கவில்லை என்பதனை உறுதிப்படுத்துகின்ற சட்டத்தரணி ஒருவரின் சத்தியக் கடதாசி.
• முஸ்லிம் தரும நிதியத்தின் பெயரில் வழங்கப்பட்ட 20 ரூபா பெறுமதியான ஒரு காசோலை/காசுக்கட்டளை
• மேற்குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் மூலப்பிரதியுடன் அவற்றின் பிரதி ஒன்றும் ஒப்படைக்கப்பட வேண்டும்.
1.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ |
பெயர் | பதவி | தொ.இ. |
தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
1.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
சேவை இலக்கம் 02 : அரபுக் கல்லூரிகளின் பதிவு
2.1 தகைமை:
- நிறுவப்பட்டதிலிருந்து 06 மாத காலத்திற்குக் குறையாது வேண்டும்.
- காணிக்கு சட்ட ரீதியான உரிமையாளர் ஒருவர் இருத்தல் வேண்டும் என்பதோடு அது வக்ப் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
- அது ஒரு நிரந்தரக் கட்டிடத்தில் நடாத்தப்பட வேண்டும்.
- பொருத்தமான பாடத்திட்டம் ஒன்று இருத்தல் வேண்டும்.
2.2 விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் முறை:-
2.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடம்:-
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு
உத்தியோகபூர்வ இணையதளம் :- www.muslimaffairs.gov.lk
- விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம்:-
- கட்டணங்கள் இல்லை
2.2. விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்:-
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
2.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்:-
- கட்டணங்கள் இல்லை
2.2.5. விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
- சாதாரண/பதிவுத் தபால் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்
2.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
அரபுக் கல்லூரிகளின் பதிவு 02 மாதங்கள்
2.4 தேவையான துணை ஆவணங்கள்
- பதிவுக்கான பிரதான விண்ணப்பப்படிவம்
- சத்தியக் கடதாசி
- அறங்காவலர் சபையின் கூற்று
- காணி உரித்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- திட்டத்தின் பிரதி
- அரபுக் கல்லூரியானது அமைந்துள்ள காணிக்கான மாகாண சபையின் பரிந்துரை ஆவணங்களின் பிரதிகள்
- அரபுக் கல்லூரியானது அமைந்துள்ள பிரதேசத்தில் இருக்கும் கிராமசேவை உத்தியோகத்தரின்; ஊடாக பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதம்.
- அறங்காவலர் சபையின் பரிந்துரைக் கடிதம்
- தற்பொழுது உள்ள பாடத்திட்டம் (ஒவ்வொரு வகுப்புக்கும் வௌ;வேறான பாடத்திட்டம்)
- அங்கீகரிக்கப்பட்ட யாப்பின் பிரதி
- அரபுக் கல்லூரியின் எல்லா பாடங்களுக்கும் தற்பொழுது இருக்கும் நேர அட்டவணை
- அரபுக் கல்லூரியிலிருந்து மௌலவிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட மதகுருமார்களின்( மௌலவ) பெயர்ப்பட்டியல் (பெயர், முகவரி, வருடம், சான்றிதழின் இலக்கம்)
- அல் ஆலிம் ஆரம்ப/இறுதி/க.பொ.த சாதாரண தரம்/ க.பொ.த உயர் தரத்தில் சித்தி அடைந்த இவ் அரபுக் கல்லூரி மாணவர்களின் விபரம்
- கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தான கணக்கு அறிக்கை
- கல்லூரிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் அனுசரணையாளர்கள்/நன்கொடையாளர்களினது பெயர் மற்றும் முகவரி
- தற்பொழுது பயன்படுத்தப்படும் ஆவணங்கள் மற்றும் தளபாடங்களின் பட்டியல்
- அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்
- கல்லூரி நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் (கையொப்பங்களுடன்)
- ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான கல்லூரியின் ஒழுக்காற்றுக் கையேடு
- முகப்புத் தோற்றம், வகுப்பறைகள், கழிவறைகள்,குளியலறைகள் மற்றும் விடுதிகளின் புகைப்படங்கள் பின்னணியில் இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும்.
2.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ | பெயர் | பதவி | தொ.இ. | தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
2.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
3.1 தகைமை:
- அஹதியாக்கள் மத்திய சம்மேளனத்தின் கீழ் பதிவு செய்யப்படல் வேண்டும் (தஹம்).
3.2 விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் முறை
3.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடம்
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- உத்தியோகபூர்வ இணையதளம் :- www.muslimaffairs.gov.lk
2.3.2. விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம்:-
- கட்டணங்கள் இல்லை
3.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
3.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்:-
- கட்டணங்கள் இல்லை
3.2.5. விண்ணப்பப்படிவத்தினை ஒப்படைக்கும் முறை
- சாதாரண/பதிவுத் தபால்:- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்.
- அஹதியாப் பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் ஊடாக
3.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
அஹதியாப் பாடசாலைகளின் பதிவு 01 மாதம்
3.4 தேவையான துணை ஆவணங்கள்
- பதிவுக்கான பிரதான விண்ணப்பப்படிவம
- அரபுக் கல்லூரியானது அமைந்துள்ள பிரதேசத்தில் இருக்கும் கிராமசேவை உத்தியோகத்தரின்; ஊடாக பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதம்.
- அறங்காவலர் சபை மற்றும் மாவட்ட ஜமிய்யதுல் உலமா சபையின் பரிந்துரைக் கடிதம்
- தற்பொழுது உள்ள பாடத்திட்டம் (ஒவ்வொரு வகுப்புக்கும் வெவ்வேறான பாடத்திட்டம்)
- காணி உரித்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- கல்லூரிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் அனுசரணையாளர்கள்/நன்கொடையாளர்களினது பெயர் மற்றும் முகவரி
- முகப்புத் தோற்றம், வகுப்பறைகள், கழிவறைகள்,குளியலறைகள் மற்றும் விடுதிகளின் புகைப்படங்கள் பின்னணியில் இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும்.
- அறங்காவலர் சபையின் கூற்று
- நில அளவை வரைபடத்தின் பிரதி
- அஹதியாப் பாடசாலை அமைந்துள்ள காணிக்கான மாகாண சபையின் பரிந்துரை ஆவணங்களின் பிரதிகள்
- அங்கீகரிக்கப்பட்ட யாப்பின் பிரதி
- அஹதியாப் பாடசாலையின் எல்லாப் பாடங்களுக்கும் தற்பொழுது இருக்கும் நேர அட்டவணை
- அல் ஆலிம் ஆரம்ப/இறுதி/க.பொ.த சாதாரண தரம்/க.பொ.த உயர் தரத்தில் சித்தி அடைந்த இவ் அஹதியாப் பாடசாலை மாணவர்களின் விபரம்
- கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தான கல்லூரியின் கணக்கு அறிக்கை
- தற்பொழுது பயன்படுத்தப்படும் ஆவணங்கள் மற்றும் தளபாடங்களின் பட்டியல்
- அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்
- கல்லூரி நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் (கையொப்பங்களுடன்)
- ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான கல்லூரியின் ஒழுக்காற்றுக் கையேடு
3.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ | பெயர் | பதவி | தொ.இ. | தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
3.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
4.1 தகைமை
- நிறுவப்பட்டதிலிருந்து 06 மாத காலத்திற்குக் குறையாது இருத்தல்; வேண்டும்.
- காணிக்கு சட்ட ரீதியான உரிமையாளர் ஒருவர் இருத்தல் வேண்டும் என்பதோடு அது வக்ப் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
- அது ஒரு நிரந்தரக் கட்டிடத்தில் நடாத்தப்பட வேண்டும்.
- பொருத்தமான பாடத்திட்டம் ஒன்று இருத்தல் வேண்டும்.
4.2 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
4.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடம்
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- உத்தியோகபூர்வ இணையதளம் : www.muslimaffairs.gov.lk
4.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம:-
- கட்டணங்கள் இல்லை
4.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
4.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்:-
- கட்டணங்கள் இல்லை
4.2.5. விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
- சாதாரண/பதிவுத் தபால்:- - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்.
4.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
ஹிப்ழுல் குர்ஆன் மத்ரசாக்களின் பதிவு 02 மாதங்கள்
4.4 தேவையான துணை ஆவணங்கள்
- பதிவுக்கான பிரதான விண்ணப்பப்படிவம்
- சத்தியக் கடதாசி
- அறங்காவலர் சபையின் கூற்று
- காணி உரித்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
- திட்டத்தின் பிரதி
- அரபுக் கல்லூரியானது அமைந்துள்ள காணிகான மாகாண சபையின் பரிந்துரை ஆவணங்களின் பிரதிகள்
- அரபுக் கல்லூரியானது அமைந்துள்ள பிரதேசத்தில் இருக்கும் கிராமசேவை உத்தியோகத்தரின் ஊடாக பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதம்.
- அறங்காவலர் சபையின் பரிந்துரைக் கடிதம்
- தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் (ஒவ்வொரு வகுப்புக்கும் வெவ்வேறான பாடத்திட்டம்)
- அங்கீகரிக்கப்பட்ட யாப்பின் பிரதி
- அரபுக் கல்லூரியின் எல்லா பாடங்களுக்கும் தற்பொழுது இருக்கும் நேர அட்டவணை
- அரபுக் கல்லூரியிலிருந்து மௌலவிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட மதகுருமார்களின்( மௌலவி) பெயர்ப்பட்டியல் (பெயர், முகவரி, வருடம், சான்றிதழின் இலக்கம்)
- அல் ஆலிம் ஆரம்ப/இறுதி/க.பொ.த சாதாரண தரம்/ க.பொ.த உயர் தரத்தில் சித்தி அடைந்த இவ் அரபுக் கல்லூரி மாணவர்களின் விபரம்
- கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தான கணக்கு அறிக்கை
- கல்லூரிக் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரியின் அனுசரணையாளர்கள்/நன்கொடையாளர்களினது பெயர் மற்றும் முகவரி
- தற்பொழுது பயன்படுத்தப்படும் ஆவணங்கள் மற்றும் தளபாடங்களின் பட்டியல்
- அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்
- கல்லூரி நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் (கையொப்பங்களுடன்)
- ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான கல்லூரியின் ஒழுக்காற்றுக் கையேடு
- முகப்புத் தோற்றம், வகுப்பறைகள், கழிவறைகள்,குளியலறைகள் மற்றும் விடுதிகளின் புகைப்படங்கள் பின்னணியில் இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டும்
- 4.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ
பெயர் பதவி தொ.இ. தொலைநகல் 01 பணிப்பாளர் 0112669994 0112692147 02 திரு.எம்.எல்.எம் அன்வர் அலி உ.பணிப்பாளர் 0112667909 0112692147 03 திரு.எம்.எஸ்.அலா அஹமட் உ.பணிப்பாளர் 0112667909 0112692147 4.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
5.1 தகைமை
- கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வணிக நிறுவனம் ஒன்றாகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
5.2 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
5.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடம்
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களில் உள்ள அபிவிருத்தி/கலாசார உத்தியோகத்தர்கள்
- உத்தியோகபூர்வ இணையதளம்:- www.muslimaffairs.gov.lk
5.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம் :-
- கட்டணங்கள் இல்லை
5.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
5.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்:-
- கட்டணங்கள் இல்லை
5.2.5 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
- சாதாரண/பதிவுத் தபால் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்.
5.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம் ஒரு மாதம்
5.4 தேவையான துணை ஆவணங்கள்
- கம்பனிப் பதிவாளரின் கீழ் பதிவு செய்ததன் பின்;னர் பெறப்பட்ட சான்றிதழ்
- கம்பனியின் இறுதி 03 வங்கிக் கூற்றுக்கள்
- சுற்றுலா சபையினால் பெறப்பட்ட சான்றிதழ்
- வணிக, வர்த்தக அனுபவத்திற்கான சான்று
5.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ | பெயர் | பதவி | தொ.இ. | தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
5.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
6.1 தகைமை
- கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வணிக நிறுவனம் ஒன்றாகப் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
6.2 விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் முறை
6.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களில் உள்ள அபிவிருத்தி/கலாசார உத்தியோகத்தர்கள்
- உத்தியோகபூர்வ இணையதளம்:- muslimaffairs.gov.lk
6.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம் :-
- பதிவுக் கட்டணம் ஸ்ரீ 25000/-
6.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
6.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள் :-
- கட்டணங்கள் இல்லை
6.2.5 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
- சாதாரண/பதிவுத் தபால் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்.
6.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
ஒரு மாதம்
6.4 தேவையான துணை ஆவணங்கள்
- கம்பனிப் பதிவாளரின் கீழ் பதிவு செய்ததன் பின்;னர் பெறப்பட்ட சான்றிதழ்
- கம்பனியின் இறுதி 03 வங்கிக் கூற்றுக்கள்
- சுற்றுலா சபையினால் பெறப்பட்ட சான்றிதழ்
- வணிக வர்த்தக அனுபவத்திற்கான சான்று
6.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ | பெயர் | பதவி | தொ.இ. | தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
6.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
தகைமை
- ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு தகுதியான முஸ்லிம்களாக இருத்தல் வேண்டும்.
7.2 விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் முறை:-
7.2.1 நிகழ்நிலை விண்ணப்பப்படிவம் :-
- உத்தியோகபூர்வ இணையதளம் :- muslimaffairs.gov.lk
7.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம்:-
- கட்டணங்கள் இல்லை
7.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
- புனித துல் - ஹஜ் மாதத்தில் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக யாத்திரிகர்களை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
7.4 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ | பெயர் | பதவி | தொ.இ. | தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
7.6
7.5 Online Application: https://muslimaffairs.gov.lk/hajj-application/
08.1 தகைமை
- சமய நோக்கங்களுக்காக குடிபெயர்ந்த வெளிநாட்டு முஸ்லிம் சமய தலைவர்கள் மற்றும் மதகுருக்கள்
08.2 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
08.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களில் உள்ள அபிவிருத்தி/கலாசார உத்தியோகத்தர்கள்
- உத்தியோகபூர்வ இணையதளம்:- muslimaffairs.gov.lk
08.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம்:-
- கட்டணங்கள் இல்லை
08.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
08.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்:-
- கட்டணங்கள் இல்லை
08.2.5. விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
- சாதாரண/பதிவுத் தபால் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்.
08.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
ஒரு/இரு வாரம்(ங்கள்)
08.4 தேவையான துணை ஆவணங்கள்
- முறையாகவும் சரியாகவும் நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவம்
- திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வதிவிட வீசாவுக்கான பரிந்துரைக் கடிதம்
- செல்லுபடியாகும் கடவுச் சீட்டின் பிரதி
- இறுதியாகப் பெற்றுக்கொண்ட வீசாவின் பிரதி
08.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ |
பெயர் | பதவி | தொ.இ. |
தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
8.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
09.1 தகைமை
- பல்வேறு கலைகளில் ஈடுபட்டோரும்; பலதரப்பட்ட திறன்களையும் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள்
09.2 விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் முறை
09.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களில் உள்ள அபிவிருத்தி/கலாசார உத்தியோகத்தர்கள்
- உத்தியோகபூர்வ இணையதளம்:-
09.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம்:-
- கட்டணங்கள் இல்லை
09.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
09.2.3 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்:-
- கட்டணங்கள் இல்லை
09.2.4 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை :-
- சாதாரண/பதிவுத் தபால் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்.
09.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
- விருது வழங்கும் விழா டிசெம்பர் மாதத்தில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும்.
09.3 தேவையான துணை ஆவணங்கள்
- 60 வயதிற்கு மேல் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்
- பிரதேச செயலாளரின் சான்றுப்படுத்தலுடன் கூடிய சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
- கலைத் துறையில் பெற்றுக்கொண்ட விருதுகள் மற்றும் சான்றிதழ்களின் விபரங்கள்
- உரிய துறையில் உள்ள அனுபவத்தைக் குறிப்பிடும் ஏனைய விபரங்கள்
09.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ |
பெயர் | பதவி | தொ.இ. |
தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
9.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
10.1 தகைமை
- உரிய வயதுப் பிரிவிற்குரிய மாணவர்கள்
10.2 விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் முறை
10.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
- வர்த்தமானி/செய்தித்தாளில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கு ஏற்ப விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பப்படிவத்தை சுயமாகத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
10.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம்:-
- கட்டணங்கள் இல்லை
10.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
- திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
10.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்:-
- கட்டணங்கள் இல்லை
10.2.5 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
- சாதாரண/பதிவுத் தபால் - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
- திணைக்களத்தில் நேரடியாக ஒப்படைக்கவும்.
10.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
- சாதாரண சேவை ஒன்றுக்காக 05 மாத காலங்கள்
10.4 தேவையான துணை ஆவணங்கள்
- கல்வித் தகைமையை சான்றுப்படுத்தும் பாடசாலை அதிபரின் பரிந்துரைக்கடிதம்
- வயதை உறுதிப்படுத்தும் ஆவணம் (தே.அ.அ/கடவுச்சீட்டு/அஞ்சல் அ.அ)
10.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ |
பெயர் | பதவி | தொ.இ. |
தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
10.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
11.1 தகைமை:
• புனித குர்ஆனை திறமையாகவும் சரளமாகவும் ஓதுதல் வேண்டும்
• தஜ்வீத் முறைப்படி புனித குர்ஆனை சரளமாக ஓதுதல் வேண்டும்
11.2 விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கும் முறை :-
11.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்
• முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 180, ரி.பீ ஜாயா மாவத்தை, கொழும்பு 10.
• பிரதேச மற்றும் மாவட்ட செயலகங்களில் உள்ள அபிவிருத்தி/கலாசார உத்தியோகத்தர்கள்
• உத்தியோகபூர்வ இணையதளம் :-www.muslimaffairs.gov.lk
11.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம்:-
• கட்டணங்கள் இல்லை
11.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
• திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப 9.00 முதல் பி.ப 3.30 வரையான வேலை மணித்தியாலங்கள் (வார நாட்கள்)
11.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள்:-
• கட்டணங்கள் இல்லை
11.2.5 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
• வர்த்தமானி/செய்தித்தாளில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கு ஏற்ப விண்ணப்பதாரிகள் விண்ணப்பப்படிவங்களை பாடசாலை அதிபரின் சான்றுப்படுத்தலுடன் மாகாண கல்வி அலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
11.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
• மாகாண மட்டப் போட்டிகளுக்கு 05 மாத காலம்
• தேசிய மட்டப் போட்டிகளுக்கு 05 மாத காலம்
11.4 தேவையான துணை ஆவணங்கள்
• பாடசாலை அதிபரிடமிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட கடிதம்
• வயது மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் (தே.அ.அ/கடவுச்சீட்டு/அஞ்சல் அ.அ)
11.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள
தொ.இ |
பெயர் | பதவி | தொ.இ. |
தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112669994 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
11.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)
12.1 தகைமை :
- இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபிக் கல்லூரியிலிருந்து மௌலவி சான்றிதழ் பெற்று வெளியேறிய மௌலவிஃ மௌலவிய்யா ஆக இருத்தல் வேண்டும்.
12.2 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
12.2.1 விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்;
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், த.பெ. இல.180, டி.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு-10
- மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமை புரியும் அனைத்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கள உத்தியோகத்தர்கள்
- திணைக்கள அதிகாரபூர்வ இணையதளம் :- www.muslimaffairs.gov.lk
12.2.2 விண்ணப்பப்படிவத்துக்கான கட்டணம்:-
- இலவசம்
12.2.3 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்க வேண்டிய காலம்
- திங்கள் முதல் வெள்ளி வரையான நாட்களில் (விடுமுறை நாட்கள் தவிர்ந்த) விண்ணப்பங்கள் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 01.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
12.2.4 இச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள:-
- இலவசம்
12.2.5 விண்ணப்பப்படிவத்தை ஒப்படைக்கும் முறை:-
- விண்ணப்பதாரரால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் மற்றும் ஏனைய ஆவணங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், த.பெ. இல.180, டி.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு-10 எனும் முகவரிக்கு நேரடியாக சமுகமளித்து சமர்ப்பித்து மௌலவிஃ மௌலவிய்யா சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
12.3 சேவையை வழங்குவதற்காக எடுக்கும் காலம்
- ஒரு நாள் சேவை
12.4 தேவையான துணை ஆவணங்கள்
- கடவுச்சீட்டு (Passport) அளவு வர்ண புகைப்படம் ஒன்று விண்ணப்பப்படிவத்தின் வலது பக்க மேல் மூலையில்ஒட்டப்பட வேண்டும்.
- தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
- முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபிக் கல்லூரியினால் வழங்கப்பட்ட மௌலவி சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
- அல் ஆலிம் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி. (காணப்படின்)
- பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.
- கிராம உத்தியோகத்தர் நற்சான்றிதழின் மூலப்பிரதி.
- தமது பிரதேச பள்ளிவாயல் அல்லது பட்டம் பெற்று வெளியேறிய அரபிக் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட நற்சான்றிதழின் மூலப்பிரதி.
- விண்ணப்பதாரர் தடை செய்யப்பட்ட எந்த அமைப்புகளுடனும் தொடர்பின்மையை உறுதிப்படுத்தும் சத்தியக் கடதாசி. (தீவிரவாதத் தடுப்பு சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்), No.48 of 1979)
12.5 சேவைக்குப் பொறுப்பான ஆளணி உத்தியோகத்தர்கள்
தொ.இ |
பெயர் | பதவி | தொ.இ. | தொலைநகல் |
01 | பணிப்பாளர் | 0112667909 | 0112692147 | |
02 | திரு.எம்.எல்.எம் அன்வர் அலி | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
03 | திரு.எம்.எஸ்.அலா அஹமட் | உ.பணிப்பாளர் | 0112667909 | 0112692147 |
12.6 விண்ணப்பப்படிவம் (Visit Downloads)