கோவிட் 19 அவசர கட்டுப்பாடுகள்.

21.06.2021

பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள்/பொறுப்பாளர்களுக்கு

கோவிட் 19 அவசர கட்டுப்பாடுகள்

அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மூடி வைக்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் 20.06.2021 தேதியிட்ட ஊடக அறிக்கையின்படி, இலங்கையின் வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல்களையும் மறு அறிவித்தல் வரை மூடிவைப்பதற்கு முடிவு செய்துள்ளது.

இலங்கையின்வக்ப் சபையின்  தீர்மானத்திற்கமைய.

ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர் – முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் மற்றும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்