இரங்கல் செய்தி

பாஸியதுஷ் ஷாதுலியா தரீகாவின் தலைவர் கலீபத்துல் குலபா மௌலவி அல் ஆலிம் ஜே அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் மறைவுக்கான இரங்கல் செய்தி.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

பாஸியதுஷ் ஷாதுலியா தரீகாவின் தலைவர் கலீபத்துல் குலபா மௌலவி அல் ஆலிம் ஜே அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் மறைவை அறிந்து மிகுந்த அதிர்ச்சியுடனும் சோகத்துடனும் இருக்கின்றோம்.

அவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு மகத்தான சேவைகளை வழங்கினார்.

சோகத்தில் இருக்கும் அவரது அன்புக் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர் மீது கருணையைப் பொழிவானாக, அவருடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, அவரது நற்செயல்களை ஏற்று, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளித்து, ஜன்னத்துல் பிர்தவுஸை வழங்குவானாக.

பணிப்பாளர் மற்றம் உத்தியோகத்தர்கள்​

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்