இணைந்து வாழ்வது இனிய சுதந்திரம்- இணயவழிக் கவியரங்கு

இலங்கையின் 73 ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணையவழிக் கவியரங்கொன்றினை பெப்ரவரி 4ம் திகதி இரவு 8.00 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

DMRCA fb மற்றும் DMRCA youtube இலும் இக்கவியரங்கம் நேரலை செய்யப்படும்.

தமிழ்மாமணி அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில் 10 கவிஞர்கள் கவிதை மழை பொழியவுள்ளனர்.

கவிஞர்கள்:

1. கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீன் – தலைமை
2. கவிஞர் நாச்சாதீவு பர்வீன்
3. கவிஞர் கெகிராவ சுலைஹா
4. கவிஞர் நிந்தவூர் ஷிப்லி
5. கவிஞர் அட்டாளை நிஸ்ரி
6. கவிஞர் மருதநிலா நியாஸ்
7. கவிஞர் முஹைதீன் சாலி
8. கவிஞர் சிzமாரா அலி
9. கவிஞர் மஸீதா புன்யாமீன்
10.கவிஞர் யஹ்யா அய்யாஷ்
11.கவிஞர் ரீஸா ஹனி