ஜமாதுல் ஆஹிர்: பிறை பார்க்கும் மாநாடு

ஹிஜ்ரி 1443 : ஜமாதுல் ஆஹிர்
பிறை பார்க்கும் மாநாடு

ஹிஜ்ரி 1443 ஜமாதுல் ஆஹிர் மாதத்திற்கான தலை பிறையை தீர்மானிக்கும் மாநாடு 2022.01.03 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறும்.

பிறை தென்பட்டால் பின்வரும் இலக்கங்களை தொடர்புகொள்ளவும்:
0112432110, 0112451245, 0777316415