Islamic Scholars & Pioneers
கசாவத்தை ஆலிம் அப்பா புலவர்
அக்குறணை
தோற்றம: 1829 / மறைவூ: 1893 |
19ம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்த மிகச் சிறந்த மார்க்க அறிஞரும் அறபுத் தமிழ் விற்பன்னரும்.
பெருந்தொகை நூல்களை அறபுத் தமிழில் வெளியிட்டார்.; முக்கிய நூல் : “தீன்மாலை” |
கலாநிதி. எம்.சீ.எம். கலீல்
தோற்றம: 1899.02.03 / மறைவூ: |
இலங்கையின் முன்னோடி மருத்துவர்.
ஆரம்பத்திலிருந்து முஸ்லிம்களின் கல்விஇ சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்குவகித்துள்ளார். அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைவராயிருந்தார் இலங்கையின் சுதந்திரத்திகாக உழைத்தவர். |
அல்ஹாஜ் எச்.எஸ். இஸ்மாயில்
புத்தளம்
தோற்றம: 1901.05.19 / மறைவூ: 1893 |
1947 இல் இடம்பெற்ற 1வது பொதுத் தேர்தலில் போட்டியின்றித் தெரிவூ செய்யப்பட்டவர்.
சுதந்திர இலங்கையின் முதலாவது ஆP முதலாவது முஸ்லிம் பேச்சாளர் – 1956 இலங்கை பைத்துல் மால் இஸ்தாபகர் |
எம்.சீ. அப்துல் காதர்
யாழ்ப்பாணம
தோற்றம: 1875.09.02 / மறைவூ:1946.05.27 |
இலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி
“நீதி மன்றம் உட்பட எங்கும் தொப்பியணியலாம்” என்று முஸ்லிம்களின் தனித்தவத்திற்காகப் போராடி வெற்றிகண்டவர். |
கலாநிதி பதியூதீன் மஹ்மூத்
மாதறை
தோற்றம : 1904.06.23 / மறைவூ: 1997.06.16 |
இரண்டு முறை கல்வியமைச்சராக பதவிவகித்தவர் (10 வருடங்கள)இவரது காலத்திலேயே இலங்கையில் பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டது.இவரது காலத்திலேயே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. |
ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ்
தோற்றம: 1867.10.27 / மறைவூ: 1915.09.01 |
சித்திலெப்பையூடன் இணைந்து சமூக அபிவிருத்திக்காக உழைத்தவர்.
“முஸ்லிம் பாதுகாவலன்” என்ற பத்திரிகையை வெளியிட்டவர். |
எம்.சீ. அப்துல் றஹ்மான்
வெலிகம
தோற்றம: — / மறைவூ: 1899 |
இலங்கை சட்டவாக்கமன்றத்தின் முதல் முஸ்லிம் உறுப்பினரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமாவார்
கொழும்பு மாநகரசபையின் முதல் உத்தியோகப்ப-ற்றற்ற நீதவான். |
நீதியரசர் அக்பர்
தோற்றம : 1880.06.15 / மறைவூ: 1944.04.22 |
இலங்கையின் முதலாவது முஸ்லிம் நீதியரசர்
சட்டசபை அதிகாரியாக இருந்து முஸ்லிம்கள் தொடர்பான சட்டம் இயற்றுவதில் முக்கியபக்காற்றியவர். பேராதெனிய பல்கலைக்கழகம் நிறுவூவதற்கு முக்கியபங்காற்றியவர். |
முஹம்மது காசிம் சித்தி லெப்பை
தோற்றம : 1838.06.11 / மறைவூ: 1898.02.05 |
இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கான முன்னோடி
கொழும்பு ஸாஹிராக் கல்லூரி தொடங்குவதற்கும் பெண்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் முக்கிய பங்களிப்பச் செய்தவர். தமிழில் முதல் நாவல் இவரால் இயற்றப்பட்டது. (அசன்பே சரித்திரம்) |
ஓராபி பாஷா
எகிப்தியர்
தோற்றம : / மறைவூ: 1911 |
எகிப்தியப் புரட்சியின் விளைவாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார் (1883.01.10)
கொழும்பிலும் பின்னர் கண்டியிலும் வாழ்ந்தார் இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு சித்திலெப்பையூடன் இணைந்து செயற்பட்டார். முஸ்லிம்கள் ஆங்கிலக் கல்வியில் ஈடுபடவேண்டும் என்பதன் முன்னோடி. இலங்கையிலிருந்து 1901ம் ஆண்டு தனது நாட்டக்குத் திரும்பினார். |
நளீம் ஹாஜியார்
பேருவளை
தோற்றம : 1932 / மறைவூ: 2006 |
மிகப்பெரிய கொடைவள்ளல்
பேருவளை ஜாமியா நளீமியாவை ஸ்தாபித்தார் இக்ரா தொழில் நுட்பக்கல்லூரியை ஸ்தாபித்தார் இலங்கை இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தின் ஸ்தாபகர். |
பேராசிரியர் எம்.எம். உவைஸ்
பாணந்துறை
தோற்றம : 1922.01.15 / மறைவூ: 1996.03.25 |
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் ஆகக்கூடிய ஆய்வூ செய்தவர். 2000 இற்கு மேற்பட்ட இலக்கிய நூல்களை அடையாளம் கண்டார்.
மதுரை காமராஜ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய பீடத்துக்கான முதல் பேராசிரியர். |
எம்.எஸ். காரியப்பர்
கல்முனைக்குடி
தோற்றம : 1899.04.29 / மறைவூ: 1989.04.17 |
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் ஆகக்கூடிய ஆய்வூ செய்தவர்
2000 இற்கு மேற்பட்ட இலக்கிய நூட்களை அடையாளம் கண்டார். மதுரை காமராஜ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய பீடத்தின் முதல் பேராசிரியர். |
ஏ.எம்.ஏ. அஸீஸ்
யாழ்ப்பாணம்
தோற்றம : 1899.10.29 / மறைவூ: 1973.11.24 |
இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிவில் அதிகாரி
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் இலங்கை முஸ்லிம்களின் புலமைப்பரிசில் நிதி |
எம்.எச்.எம். அ~;ரப்;
சம்மான்துறை
தோற்றம : 1948.10.23/ மறைவூ: 2000.09.16 |
இலங்கையில் முதன் முறையாக முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியை ஆரம்பித்து முஸ்லிம்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தியவர்
“நான் எனும் நீ” எனும் ஒரு பெரிய தமிழ் கவிதைத் தொகுதியை உருவாக்கியவர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம்இ ஒலுவில் துறைமுகம் என்பவவை இவரின் சிந்தனையில் உருவானவை. |
கலாநிதி. டி.பீ. ஜாயா
கொழும்பு
தோற்றம: 1890.01.01 மறைவூ: 1960.05.31 |
தொடர்ந்து 27 வருட காலம் ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக இருந்தார்
இலங்கையில் சகல பாகங்களிலும் ஸாஹிராக் கல்லூரியின் கிளைகளை உருவாக்கியவர். இலங்கையின் சதந்திரப் போராட்ட தேசிய தலைவர்களுள் ஒருவர். அமைச்சராகவூம்இ பகிஸ்தானில் இலங்கைத் தூதுவராகவூம்இ கடமையாற்றியவர். மக்காவிலுள்ள “சிலோன் ஹவூஸ்” இவரது சிந்தனையில் உருவானது |
சேர் றாசிக் பரீட்
கொழும்பு
தோற்றம : 1893.12.29 / மறைவூ: 1984.08.23 |
இலங்கையில் சுமார் 250 முஸ்லிம் பாடசாலைகளை ஆரம்பித்தவர்.
முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு அட்டாலைச்சேனைஇ அளுத்கமை பயிற்சிக் கல்லூரியை நிறுவியவர் |
என்.டீ.எச். அப்துல் கபூர்
கொழும்பு
தோற்றம : –/ மறைவூ: — |
பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இரத்தினக் கல் வியாபாரியாக இருந்தார்
மிகப்பெரிய கொடையாளி கப+ரியா அரபுக் கல்லூரியினைத் தனது சொந்தப் பணத்தின் மூலம் இஸ்தாபித்தவர். கொழும்பு ஸாஹிராக் கல்லுரியின் முன்னேற்றத்-திற்குப் பெரிதும் பாடுபட்டவர். (கபூர் மண்டபம்) |
வாப்பிச்சி மரைக்கார்
கொழும்பு
தோற்றம : –/ மறைவூ: — |
இலங்கைத் தேசிய நூதனசாலை அமைப்பதற்காக தமது சொந்தநிலத்தை இலவசமாக அரசுக்கு வழங்கியவர். (இவரது வேண்டுதலின்
பேரிலேயே நூதனசாலை வெள்ளிக்கிழமைகளில் மூடப்படுகின்றது |