Wakfs Board

இலங்கை வக்பு சபை

முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்பு சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கமாக, பணிப்பாளர் மற்றும் அமைச்சரால் நியமிக்கப்படுகின்ற மேலும் ஏழு உறுப்பினர்களை கொண்ட வக்பு சபையொன்று அமைக்கப்பட் வேண்டும். பணிப்பாளர் அல்லாத உறுப்பினர்களில் ஒருவரை வக்ப் சபையின் தலைவராக நியமிக்கலாம். வக்ப் சபையின் உறுப்பினர் ஒருவரது கடமைகளில் அமைச்சர் திருப்தியடையாத சந்தர்ப்பத்தில் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரம் அமைச்சருக்கு உண்டு. வக்ப் சபையின் உறுப்பினர் ஒருவர் அமைச்சர் மூலம் பதவியிலிருந்து நீக்கப்படுவது எந்த நீதிமன்றத்திலும் கேள்விக்குள்ளாக்கப்படமாட்டாது.

ஒருவர்;
• முஸ்லிம் இல்லாவிடின் அல்லது
• பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் அல்லது உறுப்பினராக மாறினால் அல்லது
• பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல், முஸ்லிம் சியாரம், அல்லது சமய நிலையம் அல்லது முஸ்லிம் அறக்கட்டளை அல்லது வக்பு ஒன்றின் நம்பிக்கையாளராக இருந்தால் அல்லது நம்பிக்கையாளரானால் வக்பு சபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கான தகுதியை இழக்கின்றார், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டால் பதவியை இராஜனாமா செய்ய வேண்டும். அமைச்சரால் நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு உறுப்பினர்களும் அவர் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்கள் பதவியில் இருப்பார்.

தற்போது 26 ஆவது வக்பு சபை நியமிக்கப்பட்டுள்ளது.

26 ஆவது இலங்கை வக்பு சபை

தொ.இல

பெயர் 

 பதவி

01

ஜனாப் எம்.எல்.எம்.எச்.எம். மொஹிதீன் ஹுசைன்

தலைவர்

02

ஜனாப் இசட்.ஏ.எம். பைசல்

பணிப்பாளர்

03

பேராசிரியர் பி.சி.பி. ஜஹுபர்

உறுப்பினர்

04

சட்டத்தரணி எம்.ஏ. மதீன்

உறுப்பினர்

05

ஜனாப் எம்.எம்.ஆர்.எம். சபர்

உறுப்பினர்

06

ஜனாப் மாஹில் டூல்

உறுப்பினர்

07

ஜனாப் ஏ.ஏ. நசார்

உறுப்பினர்

08

ஜனாப் எம். றியாஸ் சாலி – உறுப்பினர்

உறுப்பினர்

25 ஆவது இலங்கை வக்பு சபை

தொ.இல

பெயர் 

 பதவி

01

சட்டத்தரணி திரு. சப்ரி ஹலீம்தீன்

தலைவர்

02

கலாநிதி திரு. ஏ. உதமா லெப்பை

உறுப்பினர்

03

அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித்

உறுப்பினர்

04

திரு. முஹம்மத் சிராஷ் வாஹித்

உறுப்பினர்

05

மெயலவி எம்.எப். பஸ்;ருல்

உறுப்பினர்

06

திரு. ரபீக் இஸ்மாயில்

உறுப்பினர்

07

திரு. ஸகி அஹமட்

உறுப்பினர்

24 ஆவது இலங்கை வக்பு சபை

தொ.இல

பெயர்

பதவி

01

சட்டத்தரணி திரு. எஸ்.எம்.எம். யாஸீன்

தலைவர்

02

திரு. ஜே.எம். அஷ்ரப்

உறுப்பினர்

03

திரு. எம்.எம். மொஹிநுதீன்

உறுப்பினர்

04

திரு. என்.எம்.எம். பிஷ்ருல் அமீன்

உறுப்பினர்

05

கலாநிதி. ஏ.எஸ். நௌபல்

உறுப்பினர்

06

திரு. மாஹில் தூல்

உறுப்பினர்

07

திரு. எஸ்.எஷ். ஆதம்பாவா

உறுப்பினர்

08

திரு. எம்.ஆர்.எம். மலிக் (பணிப்பாளர், முஸ்.பள்.அறக்.வக்)

உறுப்பினர்


23
ஆவது இலங்கை வக்பு சபை 

 

தொ.இல

பெயர்

பதவி

01

சட்டத்தரணி திரு. எஸ்.எம்.எம். யாஸீன்

தலைவர்

02

சட்டத்தரணி திரு. ஷிராஸ் நூர்தீன்

உறுப்பினர்

03

திரு. எஸ். எச். ஆதம்பாவா

உறுப்பினர்

04

திரு. யூ.ஏ. நஜீம்

உறுப்பினர்

05

திரு. ஜே.எம். அஷ்ரப்

உறுப்பினர்

06

திரு. எம்.எம். மொஹிநுதீன்

உறுப்பினர்

07

திரு. ஏ.ஏ.எம். ரயீஸ்

உறுப்பினர்

22 MtJ ,yq;if tf;G rig

தொ.இல

பெயர்

பதவி

01

திரு. எம்.ஏ.எஸ். உவைஸ்

தலைவர்

02

சட்டத்தரணி திரு. எஸ்.எம். நூர்தீன்

உறுப்பினர்

03

சட்டத்தரணி திரு. டீ.எச். கரீம்

உறுப்பினர்

04

சட்டத்தரணி திரு. எம்.எம். பஹீஜ்

உறுப்பினர்

05

திரு. என்.எம்.எம். உபைத்

உறுப்பினர்

06

திரு. எம்.எச்.எம். ஸமீல் (பணிப்பாளர், முஸ்.பள்.அறக்.வக்)

உறுப்பினர்

21 MtJ ,yq;if tf;G rig

தொ.இல

பெயர்

பதவி

01

சட்டத்தரணி திரு. சப்ரி ஹலீம்தீன்

தலைவர்

02

திரு. எச்.எம்.எம். மசூத்

உறுப்பினர்

03

திரு. ஏ.எச்.ஏ. ஜூனைத்

உறுப்பினர்

04

திரு. எச்.எம.எம். ஜூனைத்

உறுப்பினர்

05

திரு. ரபீக் இஸ்மாயில் (பிரதிப் பணிப்பாளர், முஸ்.பள்.அறக்.வக்)

உறுப்பினர்

20 MtJ ,yq;if tf;G rig

தொ.இல

பெயர்

பதவி

01

அல்ஹாஜ். முன்சூர் மரிக்கார்

தலைவர்

02

திரு. டீ.எச. கரீம்

உறுப்பினர்

03

அல்ஹாஜ். எம்.எல்.எம்.எச். மொஹிதீன் ஹூஸைன்

உறுப்பினர்

04

மௌலவி முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

உறுப்பினர்

05

கலாநிதி ஏ. உதுமாலெப்பை

உறுப்பினர்

06

அல்ஹாஜ். எம்.ஐ. உதுமாலெப்பை

உறுப்பினர்

07

அல்ஹாஜ். பீ.பீ.டீ. மொஹிதீன்

உறுப்பினர்

08

திரு. எம்.ஐ. அமீர் (பணிப்பாளர், முஸ்.பள்.அறக்.வக்)

உறுப்பினர்

19 MtJ ,yq;if tf;G rig 

தொ.இல

பெயர்

பதவி

01

அல்ஹாஜ் எஸ்.எச்.எம். மஹ்ரூப்

தலைவர்

02

திரு. எச். கஸ்ஸாலி ஹூஸைன்

உறுப்பினர்

03

அல்ஹாஜ் முஸ்லிம சலாஹூதீன்

உறுப்பினர்

04

திரு. எச்.ஐ. கைருல் பஷர்

உறுப்பினர்

05

மௌலவி எஸ்.எச். ஆதம் பாவா

உறுப்பினர்

06

திரு. ஜே. தாரிக் முஹம்மத்

உறுப்பினர்

07

திரு. எம்.ஐ. அமீர்

உறுப்பினர்

18 MtJ ,yq;if tf;G rig 

தொ.இல

பெயர்

பதவி

01

அல்ஹாஜ் எஸ்.எச்.எம். மஹ்ரூப்

தலைவர்

02

திரு. எச். கஸ்ஸாலி ஹூஸைன்

உறுப்பினர்

03

திரு. எச்.ஐ. கைருல் பஷர்

உறுப்பினர்

04

மௌலவி எஸ்.எச். ஆதம் பாவா

உறுப்பினர்

05

திரு. எம்.என். ஐயூப்

உறுப்பினர்

06

திரு. ஜே. தாரிக் முஹம்மத்

உறுப்பினர்