ශ්රීහ ලංකා වකුෆ් විනිශ්චය සභාව
මුස්ලිම් පල්ලි සහ පුන්යාධාර හෝ ‘ වකුෆ් පනත ‘අනුව කටයුතු කිරීමේ අරමුණ වෙනුවෙන් අධිකරණ සේවා කොමිෂන් සභාව විසින් සාමාජිකයින් තිදෙනෙකුගෙන් සංයුක්ත වන පරිදි වකුෆ් මණ්ඩලයක් (හෝ අමාත්යවරයා විසින් තීරණය කරන පරිදි ඕනෑම වකුෆ් මණ්ඩල ගණනක්) පත් කළ යුතු වේ. කිසියම් පුද්ගලයෙකු මුස්ලිම්වරයෙකු නොවේ නම් විනිශ්චය සභා සාමාජිකයෙකු ලෙස පත් කිරීම සඳහා නුසුදුසු වේ. කමිටු සාමාජිකයින් විසින් විනිශ්චය සභාවේ සභාපති ලෙස එක් පත් කළ යුතු වේ. ඕනෑම විනිශ්චය කිරීමක දී ප්රශ්න විභාගයට සහභාගී වන විනිශ්චය සභා සාමාජිකයන්ගේ බහුතරයක තීරණය විනිශ්චය සභාවේ තීරණය ලෙස සැලකිය යුතු වේ.
[ta:] வக்பு நியாய சபை
முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் அல்லது வக்புகள் சட்டத்தின் படி இயற்றுவதற்காக, வக்பு நியாய சபை ஒன்று (அல்லது அமைச்சரால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் ஏதேனும் நியாய சபைகள்) நியமிக்கப்படும், அதிலே நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படுகின்ற மூன்று உறுப்பினர்கள் உள்ளடங்குவார்கள். ஒருவர் முஸ்லிமாக இல்லாவிட்டால் நியாயசபை உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான தகைமையை இலக்கின்றார்.
குழு உறுப்பினர்கள் அவர்களில் ஒருவரை நியாயசபையின் தலைவராக் நியமிப்பார்கள். எந்தவொரு விடயத்திலும் விசாரணைக்கு வருகை தந்திருக்கும் நியாயசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவு நியாயசபையின் முடிவாக கருதப்படும்.