அனைத்து பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள்/பொறுப்பாளர்களுக்கு

கொவிட் 19 இன் 03 ஆம் அலை ஏற்பட்டுள்ள இக்காலப்பகுதியில், ஒவ்வொரு மாவட்டங்களிலுமுள்ளபள்ளிவாயல்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக பின்வரும் உத்தியோகத்தர்கள் முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பொறுப்பாகநியமிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே, குறித்த அலுவலர்கள் உங்கள் பள்ளிவாயல் நிர்வாகிகளுடன் தொடர்புகளைஏற்படுத்தும்போது அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் திணைக்களத்து தேவையான தகவல்கள்கோறுமிடத்து அவற்றையும் வழங்கி ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அலுவலர்களின் பெயர் பட்டியல்