வைப்புச் செய்த மீளளிப்புத் தொகையை பெற்றுக்கொள்ளுதல் – ஹஜ் 2020

ஹஜ் (2020) பயணத்தை உறுதிப்படுத்துவதற்காக திணைக்களத்தில் வைப்புச் செய்த தொகையினை மீளளித்தல் தொடர்பான சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இங்கே இணைக்கப்பட்டுள்ளன

சுற்றறிக்கை

விண்ணப்பப் படிவம்-தமிழ்

விண்ணப்பப் படிவம்-ஆங்கிலம்