தேசிய மீலாத் விழா போட்டி 2019

2019 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா போட்டிகள் 2019, ஒக்டோபர் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ​கொழும்பு 12, பண்டாரநாயக மாவத்தையில் அமைந்துள்ள பாதிமா மகளிர் கல்லூரியில் நடைபெறும்.

மேலதிக தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம்  : தேசிய மீலாத் விழா போட்டிகள் 2019