முஸ்லிம் தர்ம நிதியத்திலிருந்து நிதி உதவிகள் பெற்றுக்கொள்ளுதல்

இலங்கை வக்ப் சட்டத்தின் VI ஆம் பகுதியின் 43,44 மற்றும் 45 ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் இலங்கை வக்ப் சபையினால் நிர்வகிக்கப்படும் முஸ்லிம் தர்ம நிதியத்தினூடாக முஸ்லிம் சமூகத்தின் வறுமை ஒழிப்பு, சமூக பொருளாதார மேம்பாடு, கல்வி அபிவருத்தி, மற்றும் சுகாதார ஊக்குவிப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக நிதி உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோறப்படுகின்றன. மேலதிக தகவல்கள் கீழே இணைக்கபட்பட்டுள்ளன:

விபரங்கள்: Download

தனி நபர்களுக்கான விண்ணப்பம்: Download

பள்ளி வாயல்களுக்கான விண்ணப்பம்: Download