COVID 19 : பள்ளிவாயல்களை மீளத்திறப்பதற்கான வக்பு சபையின் பணிப்புரைகள்

13.06.2020

அனைத்தும் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும்.

திருத்தங்கள் : 02

COVID 19 : பள்ளிவாயல்களை மீளத்திறப்பதற்கான வக்பு சபையின் பணிப்புரைகள்

கூட்டுத்தொழுகைகளுக்கு அனுமதி

இன்றிலிருந்து (13.06.2020) ஐவேளை இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆத் தொழுகைகளுக்கு வக்பு சபை அனுமதியளித்துள்ளது.

வக்பு சபை 03.06.2020 மற்றும் 11.06.2020 தினங்களில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபங்களில் குறிப்பிட்ட ஏனைய சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல் வரை மாறாது அமுலில் இருக்கும்.

 

ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர், இலங்கை வக்பு சபை