கலாபூஷண அரச விருதுக்கான விண்ணப்பங்கள் 2020

கலைத்துறையில் விசேட பங்களிப்பு வழங்கி வரும் 2020.12.15 ஆம் திகதி 60  வயதி​னை பூர்த்தி செய்துள்ள முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து கலாபூஷண அரச விருது பெருவதற்கான விண்ணப்பங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோருகின்றது. விண்ணபப் படிவங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இணையதள முகவரியான www.muslimaffairs.gov.lk மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் 2020.07.27 திகதிக்கு முன்னர் “பணிப்பாளர, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இல.180, டீ.பீ. ஜாயா மாவத்தை, கொழும்பு-10” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். பிரதெச செயலாளரினால் சிபாரிசு செய்யப்படாத விண்ணப்பங்கள் கவனித்திற் கொள்ளப்படமாட்டாது என்பதனையும் கவனத்திற் கொள்ளவும்.

கலாபூஷண விண்ணப்பப் படிவம் 2020

ஏ.பீ.எம். அஷ்ரப்

பணிப்பாளர்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்