National Meelad Competitions-2020

National Meelad Competitions-2020
தேசிய மீழாத் போட்டிகள்- 2020
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 07.12.2020
________________________________
2020 ஆம் ஆண்டுக்குறிய தேசிய மீழாத் போட்டிகள் பலதை Zoom இல் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உத்தேசித்துள்ளது.

அதனடிப்படையில் கிராஅத், அல் குர்ஆன் மனனம் போன்றவை மாணவர்களுக்கும் அதான் சொல்லுதல் போட்டி சிறந்த முஅத்தின் தெரிவுக்காகவும் பகீர் பைத் பாட்டு | கஸீதா பாடல் போன்றவை கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி 07.12.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது!

தங்களின் விண்ணப்பம் மற்றும் ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோவினை (Video); கூகுள் படிவம் (Google Form) ஊடாக கீழே காணப்படும் போட்டிகளில் தாங்கள் பங்குபற்ற விரும்பும் போட்டியின் லிங்கை கிளிக் (Click) செய்து அதன் மூலம் தங்களது விண்ணப்பம் மற்றும் வீடியோவினை (Video); எவ்வித சிரமமும் இன்றி சமர்ப்பிக்க முடியும்.
மேலும் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைத்த விண்ணப்பதாரர்களும் மீண்டும் கூகுள்படிவம் (Google Form) ஊடாக மேலே குறிப்பிட்ட முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

Circular: Click here to download

Application:
கிராத் போட்டி : https://forms.gle/zdQjaemSWHBVumZZ6
அல்குர்ஆன் மனனப் போட்டி : https://forms.gle/LG2fAQvrxFjbjpbEA
அதான் போட்டி: https://forms.gle/hyV1xz6A2kvE3sDXA
பக்கீர் பைத் போட்டி: https://forms.gle/Rm6U9EePqevaqbgr6
கஸீதா போட்டி: https://forms.gle/5sBAjvjM9qexZhfR7